கனடாவில் நில நடுக்கம். சேதங்கள் இல்லை. மக்கள் அச்சம்.

#Canada #Earthquake #Canada Tamil News
கனடாவில் நில நடுக்கம். சேதங்கள் இல்லை. மக்கள் அச்சம்.

கனடாவின் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் சிறு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

 இரு மாகாணங்களுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கோர்ன்வெல் மற்றும் வெலிபீல்ட் பகுதிகளில் 3.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

 இந்த நில அதிர்வு காரணமாக எவ்வித சேதங்களும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஒட்டாவாவின் தென் பகுதி, எம்ரூன் மற்றும் கோர்ன்வெல் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!