தமிழர்களுக்கு நீதிக் கோரி பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்!
#SriLanka
#Protest
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் (04.02) பிரித்தானியாவிலும் கரிநாளாக அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டக்கோரி பிரித்தானியாவின் அரசரையும், அரசையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில் புலம்பெயர் தமிழர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஈழத் தமிழர்களின் தன்னாட்சியை நிலைநாட்ட தேசியத்தலைவரின் சிந்தனை வழி அணி நிற்போம் வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளனர்.



