பரேட் சட்டம் அமுல்படுத்துவது குறித்து வெளியான அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பரேட் சட்டம் அமுல்படுத்துவது குறித்து வெளியான அறிவிப்பு!

பரேட் சட்டத்தை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, பாராட் சட்டத்தை அமல்படுத்துவது டிசம்பர் 15, 2024 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4