எரிபொருள் விலை சூத்திரத்தில் நிவாரணம் வழங்கப்படும்!

#SriLanka #prices #Fuel
Mayoorikka
2 years ago
எரிபொருள் விலை சூத்திரத்தில் நிவாரணம் வழங்கப்படும்!

எரிபொருள் விலை சூத்திரத்துக்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 விலைச்சூத்திரத்தில் அரசாங்கத்துக்கு கிடைக்கும் 4% இலாபத்தை குறைத்து அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4