பிரான்ஸ் பிரதமர் விவசாயக் கண்காட்சியை பார்வையிட செல்கிறார்

#Prime Minister #France #France Tamil News #Exhibition #Agriculture
Mugunthan Mugunthan
3 months ago
பிரான்ஸ் பிரதமர் விவசாயக் கண்காட்சியை பார்வையிட செல்கிறார்

இன்று பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அத்தால் விவசாயக் கண்காட்சிக்கு விஜயம் மேற்கொள்கிறார். 

Salon de l'agriculture கண்காட்சி கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகியிருந்தது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முதல் நாள் நிகழ்வில் 13 மணிநேரங்களுக்கு மேலாக நிகழ்வினை பார்வையிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் பார்வையிடல் விஜயத்தினை குழப்பும் முகமாக செயல்பட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.