ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் இடையிலான எல்லை கட்டுப்பாடுகள் நீக்கம்

#France #Germany #Restrictions #Border #L4
Prasu
1 hour ago
ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் இடையிலான எல்லை கட்டுப்பாடுகள் நீக்கம்

கடந்த ஆண்டு, அதாவது, 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம்ஜேர்மனி பிரான்சுடனான எல்லையில் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தது.

அளவுக்கதிகமான முறைப்படுத்தப்படாத புலம்பெயர்தல், ஆட்கடத்தல் கும்பல்கள் ஆகியவை ஜேர்மனியின் புகலிட அமைப்பின் மீது ஏற்படுத்திய அழுத்தத்தைக் காரணமாக காட்டி எல்லைக் கட்டுப்பாடுகளை ஜேர்மனி அமுல்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, பிரான்சிலிருந்து ஜேர்மனிக்கு வருவோர் எண்ணிக்கை 38 சதவிகிதம் குறைந்தது. அதனால், தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக எல்லைக்கு இரு பக்கமும் உள்ள வியாபாரிகள் புகார் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில், பிரான்சுடனான எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்குவதாக ஜேர்மன் அரசு தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!