சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் இயக்குனர் பாரதிராஜாவின் பேத்தியின் படம்

#Cinema #TamilCinema #Bharathi #Director #Film
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் இயக்குனர் பாரதிராஜாவின் பேத்தியின் படம்

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பல படங்களில் நடித்துள்ள இவர், ‘மார்கழி திங்கள்’ என்ற படம் மூலம் இயக்குநர் ஆனார்.

 இவர் கடந்த 2006-ம் ஆண்டு நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மதிவதினி என்ற மகள் இருக்கிறார். பள்ளியில் படித்து வரும் மதிவதினி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். 

தான் பயிலும் பள்ளிக்காக குறும்படம் ஒன்றை இயக்கி இருக்கிறார். அதில் பாரதிராஜா நடித்துள்ளார். இந்நிலையில் மதிவதனியின் திறமையை கண்டு, வியந்த பாரதிராஜா, அவரை பாராட்டியதோடு, பொன்னாடை போர்த்தி வாழ்த்தியுள்ளார்.

 இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!