பிரபல நடிகர் நம்பியாரின் மகளை பார்த்துள்ளீர்களா?
#Actor
#Actress
#TamilCinema
#Movie
#Kollywood
#daughter
Prasu
1 year ago

விஜய் படம் முதல் சன் டிவி சீரியல் வரை நடித்த பிரபல நடிகர் நம்பியாரின் மகள் சினேகா நம்பியார்.
இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ஆதி படத்திலும், விஷாலின் வெடிப்படத்திலும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இவர் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அகல்யா, செல்லமே போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.



