இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று!

#SriLanka #sports #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று!

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (18) நடைபெறவுள்ளது. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

இரு நாடுகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 06 விக்கெட்டுகளாலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்களாலும் வெற்றிபெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4