SLvsBAN - இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை

#SriLanka #Test #Cricket #Bangladesh #Toss
Prasu
1 year ago
SLvsBAN - இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

பங்களாதேஷின் ஜாஹூர் அகமது சவுத்ரி மைதானத்தில் இப்போட்டி இடம்பெறவுள்ளது.

 தற்பொழுது விளையாடி வரும் இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 110 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!