லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வசந்த நவராத்திரியும் சந்திர ரத உற்சவமும்

#Temple #Festival #London
Mayoorikka
8 months ago
லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வசந்த நவராத்திரியும் சந்திர ரத உற்சவமும்

லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வசந்த நவராத்திரியும் சந்திர ரத உற்சவமும் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த ஒன்பதாம் திகதியிலிருந்து 16 ஆம் திகதி வரை வெகு சிறப்பாக இடம் பெற்றுவரும் குறித்த உற்சவத்தில் இறுதி நாளான எதிர்வரும் 16ஆம் திகதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், மின் அலங்காரங்களுடன் வீதி உலா வருகை தரும் சிறப்பு நிகழ்வும் இடம் பெறவிருக்கின்றது.

 இந்த வீதி உலாவானது bedford road - bromley road வழியாக மாலை 7 மணியிலிருந்து 9 மணிவரைஇடம்பெறவுள்ளது. இந்த வழியால் வீதி உலா வரும் அம்பாளை அனைவரும் கண்டுகளித்து அருள்பெறலாம்.

லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வசந்த நவராத்திரியும் சித்திர ரத உற்சவமும்

  அடியார்கள் அனைவரையும் இந்த நிகழ்விற்கு வருகை தந்து அம்பாளின் அருளை பெற்று செல்லுமாறு ஆலய நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!