வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கவனயீர்ப்பு போராட்டம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கவனயீர்ப்பு போராட்டம்!

வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (24.04) மதியம் 12.30 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போர்ட்டத்தில் ஈடுபட்டனர்.  

images/content-image/1713959766.jpg

தமக்கான பிக்கு வரத்து கொடுப்பனவு மற்றும் காகிதத்தை கொடுப்பணவுகளை வழங்குமாறு கோரி இக் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.  

இதன்போது பதாதைகளை தாங்கிய இருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதன் பின் கலைந்து சென்றனர்.