லண்டனில் இலங்கையின் பிரபல ரப் இசைப் பாடகர்களின் இன்னிசை நிகழ்வு!

#SriLanka #London #Music
Mayoorikka
7 months ago
லண்டனில் இலங்கையின் பிரபல ரப் இசைப் பாடகர்களின் இன்னிசை நிகழ்வு!

லண்டனில் இலங்கையின் பிரபல ரப் இசைப் பாடகர்களான கண்டோஸ் மற்றும் குருவி குழுவினரின் மிகப் பிரமாண்டமான ரப் இசை நிகழ்வு இடம்பெறவுள்ளது.

 screean sharpers வழங்கும் இந்த நேரடி ரப் இசை நிகழ்வு BYRON HALL, Harrow UK என்ற இடத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி அதாவது நாளைய தினம் மிகப் பிரம்மாண்டமாக இடம்பெறவுள்ளது.

images/content-image/2024/04/1714012311.jpg

 கண்டோஸ் மற்றும் குருவி குழுவினரின் ரப் இசை நிகழ்வுடன் நகைச்சவையில் ஈழத்தின் புகழ்பூத்த வல்வை சுமன் மற்றும் காண்டி அவர்களும் இணைந்து கொள்ளவுள்ளனர்.

images/content-image/2024/04/1714012349.jpg

 இந்த இசை நிகழ்விற்கான டிக்கற்றுக்கள் தற்பொழுது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அனைவரையும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியை கண்டுகளித்து செல்லுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!