உங்கள் பெயர் “J” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

#people #Lifestyle #Numerology
Prasu
1 week ago
உங்கள் பெயர் “J” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

J என்ற எழுத்தை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்களின் குணாதிசியங்கள் மற்றும் பலம்

இவர்களுக்கு கெளரவம், புகழ், மரியாதை ஆகியவை இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இவர்களுக்கு தேவையான மரியாதையை மிகவும் எதிர்பார்ப்பார்கள். 

சுய மரியாதையை அதிகமாக விரும்பக்கூடியவராக இருப்பார்கள். இவர்களுக்கு நண்பர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். இருந்தாலும் இவர்களுக்கு நெருங்கிய ஒன்று அல்லது இரு நண்பர்களை மட்டுமே இவர்கள் பக்கத்தில் வைத்துக்கொள்வார்கள்.

இவர்களைப் பற்றிய ரகசியங்களையும் இவர்களுடன் மட்டுமே பகிர்ந்துகொள்வார்கள். இவர்களுக்கு பிடித்தவர்களுக்காக வாழ்க்கையில் பல இக்கட்டான சூழ்நிலையைக் கூட சமாளித்து அவர்களுக்கு உதவுவார்கள். 

images/content-image/1714168580.jpg

இவர்கள் அதி புத்திசாலி என்று சொல்லலாம். எந்தவொரு விஷயத்தையும் எல்லைகளை கடந்து சிந்தித்து அந்த விஷயத்தைப் பற்றி யோசித்து முடிவு எடுப்பார்கள். 

இவர்களுக்கு முடிவு எடுக்கும் திறன் மிகவும் சரியாக இருக்கும். படிக்கும் திறன் அதிகமாக இருக்கும். பழைய விஷயங்களாக இருந்தாலும் சரி புதிய விஷயமாக இருந்தாலும் சரி படிக்கும் திறன் அதிகமாக இருக்கும். 

காலத்துக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை இவர்களுக்கு உண்டு. நியாபக சக்தி அபாரமாக இருக்கும். 

தன்னை சுற்றி என்ன இருக்குது, நாம் என்ன செய்யப் போறோம்? என்று எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது உட்பட சிந்தித்து யோசித்து செய்யக்கூடிய மன வலிமையையும் நியாபக சக்தியும் அபாரமாக இருக்கும். 

images/content-image/1714168599.jpg

எந்த இடத்துக்கு சென்றாலும் தன்னை முதன்மை படுத்திக்கொண்டு தன்னை முதன்மைப் படுத்தும் தன்மையை உருவாக்கி கொள்ளும் தன்மை இவர்களிடம் அதிகமாக உள்ளது. தலைமைப் பண்பு ஒரு கூட்டத்தையும், ஒரு குடுபத்தையும் ஒரு நிர்வாகத்தையும் வழி நடத்தக்கூடிய வல்லமை இவர்களுக்கு உண்டு. 

உங்களுக்கு மிகசிறந்த தலைமைப்பண்பு உங்களிடம் இருக்கிறது என்று அர்த்தம். ஒரு கூட்டத்தையும் ஒரு மிகப்பெரிய உங்கள் வசம் செய்யக்கூடிய பண்பு உங்களிடம் இருக்கிறது என்று அர்த்தம். 

ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய இடத்திற்கு செல்லும் மிகப்பெரிய சக்தி உங்களிடம் இருக்கும். 

காலத்திற்கேற்ப உங்களை மேம்படுத்திக்கொள்ளும் பக்குவம், வல்லமை உங்களிடம் இருக்கும். இவர்களுக்கு அதிகமாக நியாபக சக்தி அதிகமாக இருக்கும். அனைவரையும் கவர்ந்திழுக்கும் சக்தி உங்களுக்கு இருக்கும்.

images/content-image/1714168634.jpg

கவர்ச்சி உங்களை சுற்றி இருக்கும் அனைவரையும் உங்கள் பக்கம் இழுக்கும் வல்லமை உங்களுக்கு இருக்கும். 

தைரியம் அதாவது பெண்ணாக இருந்தால் ஆயிரம் பெண்களுக்கு உண்டான தைரியமும் ஆணாக இருந்தால் ஆயிரம் ஆண்களுக்கு உண்டான தைரியமும் உங்களுக்கு இருக்கும். வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கணும் என்றால் சாதாரணமாக ரிஸ்க் எடுத்தும் காட்டுவீர்கள்.

  • கௌரவம்,புகழ்,மரியாதை புடிக்கும் .
  • சுயமரியாதை அதிகம்.
  • நண்பர்கள் அதிகம்.
  • நெருக்கமாக ஒரு சிலர் மட்டுமே இருப்பார்கள்.
  • புத்திசாலித்தனம் முடிவு எடுக்கும் திறன் அதிகம்.
  • படிக்கும் திறன் அதிகம்.
  • புதுமையை ஏற்றுக்கொள்வார்கள். 
  • தலைமைப்பண்பு நியாபக சக்தி, தைரியம் ஆகியவை அதிகம். 
  • எதையும் சாதிக்கும் குணம்.