லண்டனில் வாளுடன் நடமாடிய நபரால் பதற்றம் : 13 வயது சிறுவன் படுகொலை!

#SriLanka #London #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
7 months ago
லண்டனில் வாளுடன் நடமாடிய நபரால் பதற்றம் : 13 வயது சிறுவன் படுகொலை!

லண்டனில் இன்று (30.04) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர். 

காலை 7 மணியளவில் 36 வயதுடைய நபர் ஒருவர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார். 

வடகிழக்கு லண்டனில் உள்ள ஹைனால்ட், டியூப் ஸ்டேஷன் அருகே நடந்த இந்த தாக்குதலில் அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!