உங்கள் பெயர் “N” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

நவீன ஆங்கில எழுத்துக்களின் 14-வது எழுத்து ‘N’ ஆகும். N என்ற எழுத்தில் பல அம்சங்கள் உள்ளன. இந்த எழுத்தின் பெயரைக் கொண்டவர்கள் நாசீசிஸ்டிக். அதாவது, தங்கள் சொந்த உலகில் மூழ்கி இருப்பார்கள்.
N என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் நபர்களிடம் பல சிறப்பான விஷயங்கள் காணப்படுகின்றன. இவர்களுக்கு மற்றவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் குறைவு.
தனது மனதில் பட்டதைச் செய்கிறார்கள். இந்த எழுத்தில் பெயர் கொண்டவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று யாராலும் கணிக்க முடியாது. நீங்கள் மிகவும் கற்பனை மற்றும் உள்ளுணர்வு கொண்டவர்.
ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் அதன் சொந்த சிறப்பு மற்றும் அடையாளம் உள்ளது. N ஆங்கில எழுத்துக்களில் 14 வது எழுத்தாகவும், கிரேக்க எழுத்துக்களில் 13 வது எழுத்தாகவும் உள்ளது.
N -யின் ராசி எண் 5 ஆகும். எண் கணிதத்தின் படி, இந்த எழுத்து புதனால் ஆளப்படுகிறது. இது “Na” என்ற உச்சரிக்கப்பை கொண்டுள்ளது.
எகிப்தில் என் என்றால் நாகம் அல்லது பாம்பு என்று பொருள். கிமு 1000 ஆம் ஆண்டில், கிரேக்கர்கள் N என்ற எழுத்தை ஒரு அலையை போன்று குறிப்பிட்டுள்ளனர்.
அதை நு என்று அழைத்துள்ளனர். N என்ற பெயருடையவர்கள், சற்று சுயநலவாதிகள். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும், அதற்கான பலனை எதிர்பார்க்கிறார்கள். இவர்கள் இயல்பிலேயே மிகவும் அன்பானவர்கள்.
அனைவரிடமும் வேகமாக பழகுபவர்கள். தன்னை பற்றிய விமர்சனங்களை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
தங்கள் வாழ்க்கையில் வெற்றியைப் பெற இவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். தங்களின் விடாமுயற்சியால், அவர்கள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.
இவர்கள், மிகவும் நேர்மையானவர்கள். வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையை அடைய கடினமாக உழைப்பவர்கள்.
தனக்கு கொடுத்த வேலையை தனித்துவமாக செய்து முடிக்கும் திறன் உள்ளவர்கள். ஆனால், தனது உழைப்புக்கான பலனை உடனே எதிர்பார்ப்பவர்கள்.
செய்யும் வேலையில், உண்மையாக இருப்பவர்கள். தன்னை நம்புபவர்களுக்கு மிகவும் நேர்மையாக இருப்பவர்கள்.
உறவுகளை எவ்வாறு மதிப்பிடுவது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர்களின் காதல் உறவு நன்றாக செல்கிறது.
இந்த மக்கள் தங்கள் காதலியுடன் மிகவும் நேர்மையாக வாழ்கிறார்கள். தனது அன்புகூறியவர்களுக்காக எதையும் செய்பவர்கள்.
தன்னை விட தன்னை சுற்றி உள்ளவர்களுக்காக யோசிப்பவர்கள். தான் செய்யும் விஷயம் மற்றவர்களை காயப்படுத்திவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துபவர்கள்.



