தளபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

#Actor #TamilCinema #Vijay #Movie #2026
Prasu
6 months ago
தளபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

ஹெச்.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய் நடிப்பில் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் படம் ஜன நாயகன்.

இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் டிசம்பர் 18ம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4