இன்றைய தினம் ரீரிலீஸ் ஆகவுள்ள ஐந்து திரைபபடங்கள்!

#Cinema #Film
Mayoorikka
11 months ago
இன்றைய தினம் ரீரிலீஸ் ஆகவுள்ள ஐந்து திரைபபடங்கள்!

சமீப காலங்களில் பழைய திரைப்படங்களை ரீரிலீஸ் செய்வதென்பது வழக்கமாகி கொண்டு போகும் நிலையில் சில புது திரைப்படங்கள் குறிப்பிட்ட ஒருசில நாட்களை குறி வைத்து ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் வெளியாகின்றது. 

அவ்வாறே இன்றைய தினம் 5 திரைப்படங்கள் வெளியாக உள்ளன. தற்போது அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ஹிட் படங்களான மங்காத்தா , தீணா , பில்லா போன்ற திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆகியுள்ளன இந்த நிலையிலேயே புதிதாக தயாராகிய திரைப்படங்கள் இன்றைய தினத்தை குறிவைத்து ஒன்றாக வெளியாகின்றது.

 சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள குரங்கு பெடல், சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4, எம்.எஸ் பாஸ்கர் நடித்துள்ள அக்கரன், நடன இயக்குநர் தினேஷ் நடித்துள்ள நின்னு விளையாடு, வரலட்சுமி சரத்குமாரின் சபரி ஆகிய 5 புதிய தமிழ் படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகின்றன. இது ரீரிலீஸ் படங்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!