சுவிஸ் வானில் தோன்றிய அதிசய காட்சி
#Switzerland
#Beauty
#solar_eclipse
Prasu
11 months ago

சுவிஸ் நாட்டில் ரிகி எனப்படும் மலை அடிவாரத்தில் வானம் மிக மிக அழகாக வர்ணக் கோலமாக காட்சியளிக்கின்றது.
இக் காலநிலை சில ஐரோப்பா நாடுகளில் திடீரென காணப்படுகிறது. வளமையாக இப்படியான சூழல் நோர்வே நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
சுவிஸ் அழகுகோலமாக இருப்பதை பல சுவிஸ் நாட்டவர்களும், வெளி நாட்டவர்களும் கண்டு ரசிக்க ஆற்றங்கரையோரம் கூடி மகிழ்கிறார்கள்.



