பப்புவா நியூகினியாவில் நிலச்சரிவு - 100 பேர் உயிரிழப்பு

#world_news #Earthquake #Land_Slide
Mayoorikka
2 years ago
பப்புவா நியூகினியாவில் நிலச்சரிவு - 100 பேர் உயிரிழப்பு

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

 என்கா என்ற மாகாணத்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்டுள்ள இந்த பயங்கர நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலச்சரிவில் 6 கிராம மக்கள் சிக்கியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

 நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4