தமிழின் செழுமையை பறைசாற்ற லண்டனில் முதல் முறையாக நடைபெறும் கம்பன் விழா
#Tamil
#function
#London
#England
#language
Prasu
6 months ago
தமிழின் செழுமையைப் பறைசாற்றும் இந்தத் தனிப்பெரும் கலைவிழா எதிர்வரும் ஜூலை 13, 14ம் திகதிகளில் (சனி, ஞாயிறு) அறிவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற உள்ளது .
தமிழ்நாடு, இலங்கை, மலேசியா முதலான இடங்களில் இருந்து புகழ்பெற்ற நட்சத்திரப் பேச்சாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தமிழ் மீதும் தமிழ்ப்பண்பாட்டின் மீதும் காதல் கொண்ட எவரும் தவறவிடக்கூடாத நிகழ்வு! திகதியை இப்போதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
கூடுதல் தகவல்கள் விரைவில் அறியத் தரப்படும்.