வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக தலா 10,000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

இது தொடர்பான அறிவிப்பைபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4