ஈஃபிள் கோபுரத்தில்அமைக்கப்பட்ட ஒலிம்பிக் வளையங்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
10 months ago

ஈஃபிள் கோபுரத்தில் அமைக்கப்பட்ட ஒலிம்பிக் வளையங்கள் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்குரிய இறுதிக்கட்ட பணிகள் இடம்பெற்று வருகிறது.
பரிசின் அடையாளமாக திகழும் ஈஃபிள் கோபுரத்தில் ஐந்து வண்ணங்களாலான ஒலிம்பிக் வளையங்கள் இராட்சத கிரேன் மூலம் தூக்கி கோபுரத்தில் நிறுவப்பட்டுள்ளது.
கோபுரத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது தளத்துக்கு இடைப்பட்ட இடைவெளியில் இது அமைக்கப்பட்டுள்ளது.



