கிளிநொச்சியில் ஸ்மார்ட் வகுப்பறையை திறந்துவைத்த சஜித்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கிளிநொச்சி - பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் பிரபஞ்சம் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக இன்று ஸ்மார்ட் வகுப்பறை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு பின் ஸ்மமார்ட் வகுப்பறை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் திறந்து வைக்கப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே