பிபில - மஹியங்கனை பகுதியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பிபில - மஹியங்கனை பகுதியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

பிபில - மஹியங்கனை பிரதான வீதியின் வேகம பிரதேசத்தில் இன்று (12) பிற்பகல் வேன் ஒன்றும் தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4