மிதுன ராசியினருக்கு வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
மிதுன ராசியினருக்கு வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் செயல்களில் ஏற்பட்ட சிக்கல் விலகும். உடல்நிலை சீராகும். வரவு அதிகரிக்கும்.பரணி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உறவினர்களால் சில பிரச்னைகளை சந்திப்பீர். முயற்சி இழுபறியாகும்.கார்த்திகை 1: உங்கள் செயல் வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். தாய்வழி உறவால் லாபம் காண்பீர்.ரோகிணி: உங்கள் வேலையை திட்டமிட்டபடி சரியாக செய்து முடிப்பீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.மிருகசீரிடம் 1,2: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். சிரமம் நீங்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த முயற்சி நடந்தேறும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும்.திருவாதிரை: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபம் தரும். அரசியல்வாதி எண்ணம் நிறைவேறும். புனர்பூசம் 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர். மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும்.பூசம்: தடைபட்டிருந்த வருவாய் வரும். வெளியூர் பயணம் லாபமாகும். விருப்பம் நிறைவேறும்.ஆயில்யம்: உங்கள் செயலில் வெற்றி காண்பீர். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: தெளிவுடன் செயல்படுவீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.பூரம்: குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் திட்டமிட்டு செயல்படுவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும்.உத்திரம் 1: உங்கள் மனம் காட்டும் வழியில் செயல்படுவீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருவாய் அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: திடீரென்று வெளியூர் பயணம் ஏற்படும். செலவு அதிகரிக்கும். உடலில் அசதி தோன்றும்.அஸ்தம்: மனதில் தேவையற்ற குழப்பம் தோன்றும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். உறவுகளுடன் சங்கடம் உண்டாகும்.சித்திரை 1,2: வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். வரவைவிட செலவு அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். சுவாதி: லாபகரமான முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர். நீங்கள் விரும்பியதை அடைவீர். எதிர்பார்த்த தகவல் வரும்.விசாகம் 1,2,3: வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் முயற்சி முன்னேற்றம் அடையும்.

விருச்சிகம்

விசாகம் 4: தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வரும்.அனுஷம்: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.கேட்டை: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும்.

தனுசு

மூலம்: கடந்தகால அனுபவத்தைக் கொண்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.பூராடம்: தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடம் தீரும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.உத்திராடம் 1: மற்றவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் செயலில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: சங்கடம் நீங்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். செயல்களில் லாபம் தோன்றும்.திருவோணம்: புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. செயல்கள் இழுபறியாகும்.அவிட்டம் 1,2: வீண் சச்சரவு தேடிவரும். நிதானத்தைக் கடைபிடித்து பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

கும்பம்

அவிட்டம் 3,4: நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும்.சதயம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும் என்றாலும் வரவு செலவில் கவனம் தேவை. முதலீட்டில் எச்சரிக்கை அவசியம்.பூரட்டாதி 1,2,3: உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.

மீனம்

பூரட்டாதி 4: வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.உத்திரட்டாதி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வேலையில் டென்ஷன் அதிகரிக்கும். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.ரேவதி: உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.