பரிஸ்சில் அமெரிக்க பெண் சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பரிஸ்சில் அமெரிக்க பெண் சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல்!

பரிஸ்சில் அமெரிக்க பெண் சுற்றுலாப்பயணியை தாக்கிய நால்வர் கைது அமெரிக்க பெண் சுற்றுலாப்பயணி ஒருவரை தாக்கி, அவரிடம் இருந்து கொள்ளையடிக்க முற்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

ஜூன் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள place de Varsovie சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது. 

தாக்குதல் இடம்பெற்ற சில நிமிடங்களில், குறித்த நான்கு கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் 13 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4