இலங்கை கிரிகெட் தொடர்பான புதிய வரைவு ஜனாதிபதியிடம் கையளிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை கிரிக்கெட்டின் புதிய அரசியலமைப்பின் வரைவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் அமைப்பு மற்றும் கட்டமைப்பை மறுசீரமைக்க முன்மொழிந்துள்ளதுடன், அறிக்கை இன்று (15.06) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற நீதிபதி கே. டி. சித்ரசிறி தலைமையிலான குழு புதிய அரசியலமைப்பின் வரைவைத் தயாரித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே