காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

#SriLanka #Abuse
Mayoorikka
2 years ago
காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவியைக் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 இந்த குற்றத்தில் 5 இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி நேற்று வெள்ளிக்கிழமை (21) தனது காதலனைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் மாணவியை பலாத்தகாரமாக ஏற்றிச்சென்று சுடுகாட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 கொஸ்கம பகுதியைச் சேர்ந்த மாணவியொருவரே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் ஏனைய இளைஞர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4