கடக ராசியினர் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 months ago
கடக ராசியினர் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: பண வரவில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பரணி: போராடி வெற்றி காண வேண்டிய நாள். வருமானத்தில் சில தடைகள் தோன்றும். கார்த்திகை 1: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வருமானம் அதிகரிக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பெரியோர் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும். ரோகிணி: எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல்வாதிகள் சிலருக்கு புதிய பொறுப்பு வரும். மிருகசீரிடம் 1,2: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சி இழுபறியாகும். அரசு வழியில் நெருக்கடி உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் திறமை வெளிப்படும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். திருவாதிரை: நினைத்ததை செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டு தொடர்பு லாபமாகும். உங்கள் எண்ணம் நிறைவேறும். புனர்பூசம் 1,2,3: பெரியோர் ஆலோசனை நன்மைதரும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

கடகம்

புனர்பூசம் 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் சங்கடங்களை சந்திப்பீர்கள். பூசம்: நினைத்த செயல்களை நிறைவேற்றி லாபம் காண்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். ஆயில்யம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இன்று யாரிடமும் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

சிம்மம்

மகம்: உங்கள் செல்வாக்கு உயரும். முயற்சிகள் எளிதாக நிறைவேறும். செயல்களில் ஆதாயம் உண்டாகும். பூரம்: தடைகளைத் தாண்டி வெற்றி அடைய வேண்டிய நாள். வரவேண்டிய பணம் வரும். உத்திரம் 1: வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு வரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் அகலும். உங்கள் முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதாயம் தோன்றும். அஸ்தம்: உடல்நிலை சீராகும். மற்றவரின் மனதைப் புரிந்து செயல்படுவீர்கள். எதிர்பார்த்த வரவு வரும். சித்திரை 1,2: மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும். முயற்சியில் தடைகள் ஏற்படும்.

துலாம்

சித்திரை 3,4: துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சுவாதி: திட்டமிட்டிருந்த செயல்களில் மாற்றம் செய்வீர்கள். பெரியோர் ஆதரவால் உங்கள் செயல் லாபமாகும். விசாகம் 1,2,3: உத்தியோகத்தில் சில சங்கடங்கள் உண்டானாலும் சமாளித்து வெற்றி அடைவீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். அனுஷம்: மனதில் உற்சாகம் உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகி வருமானம் அதிகரிக்கும். கேட்டை: வருவாயைக் கொண்டு நெருக்கடிகளை சரி செய்வீர்கள். பணியிடத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

தனுசு

மூலம்: கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் சரியாகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பூராடம்: விழிப்புடன் செயல்படுவீர்கள். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர்கள். உங்கள் முயற்சி ஆதாயம் தரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் சாமர்த்தியத்தால் தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். வருமானம் உயரும். திருவோணம்: உங்கள் முயற்சி லாபமாகும். வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அவிட்டம் 1,2: செயலில் எதிர்பாராத தடைகள் தோன்றும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: போட்டியாளர்களால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். சதயம்: விவேகத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பூரட்டாதி 1,2,3: பணியாளர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். நிதானமாக செயல்பட வேண்டிய நாள். 

மீனம்

பூரட்டாதி 4: மற்றவரால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். உத்திரட்டாதி: அலுவலகத்தில் உங்கள் நிலை உயரும். எதிர்பார்த்த மாற்றத்தை அடைவீர்கள். ரேவதி: வரவை விட செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் இழுபறி ஏற்படும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!