T20 - இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா அணி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
T20 - இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா அணி!

டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 11 ஓவர்களில் 5 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்றது.  

ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸ் சார்பில் அஸ்மத்துல்லா ஒமர்சாய் 10 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் மார்கோ ஜான்சன் மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.  

57 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை துரத்திய தென்னாபிரிக்க அணியினர் 8 ஓவர்கள் மற்றும் 5 பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை பதிவு செய்தனர். 

 இதன்படி தென்னாபிரிக்க அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4