பிரான்ஸில் திருமண நிகழ்வில் துப்பாக்கிச்சூடு : மூவரின் நிலை கவலைக்கிடம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
9 months ago
பிரான்சில் துருக்கிய திருமண நிகழ்வின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முகமூடி அணிந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.