ரஷ்யாவில் இரண்டு பிராந்தியங்களில் அவசரநிலை பிரகடனம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கடுமையான வெப்பத்திற்கு மத்தியில் கோடை காட்டுத்தீ பரவியதால், இரண்டு ரஷ்ய பிராந்தியங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வெப்பம், பலத்த காற்று மற்றும் வறண்ட இடியுடன் கூடிய காட்டுத் தீ காரணமாக அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆளுநர், இந்த நேரத்தில் குடியரசின் பிரதேசத்தில் 23 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.