மேஷ ராசியினருக்கு முயற்சி வெற்றியாகும் நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
மேஷ ராசியினருக்கு முயற்சி வெற்றியாகும் நாள் - ராசிபலன்

மேஷம்: 

அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வரவு செலவில் கவனமுடன் செயல்படுவது அவசியம்.பரணி: தடைபட்ட வேலை நடந்தேறும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வரவு வரும்.கார்த்திகை 1: முயற்சி வெற்றியாகும் நாள். நீங்கள் நினைப்பது நிறைவேறும் வரவேண்டிய பணம் வரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: புதிய முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.ரோகிணி: மற்றவரை அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு மனை விவகாரத்தில் சில பிரச்னை உண்டாகும். மிருகசீரிடம் 1,2: மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். நெருக்கடி நீங்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.திருவாதிரை: உங்கள் பெருமைக்காக ஆடம்பர செலவு செய்வீர். முயற்சி இன்று இழுபறியில் முடியும்.புனர்பூசம் 1,2,3: செயல்களில் லாபம் காணும் நாள். பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். தேவை பூர்த்தியாகும்.

கடகம்

புனர்பூசம் 4: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் இருந்த தடை நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். பூசம்: உங்கள் முயற்சி இழுபறியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தள்ளிப்போகும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.ஆயில்யம்: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பெரியோர் ஆதரவால் முயற்சி வெற்றியாகும். லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: பணிபுரியும் இடத்தில் கவனமுடன் செயல்படுவது அவசியம். புதிய முயற்சி இன்று வேண்டாம்.பூரம்: லாபமான நாள். உங்கள் வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரம் 1: சிந்தித்து செயல்படுவீர். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர். உங்கள் முயற்சி முன்னேற்றம் அடையும்.

கன்னி

உத்திரம் 2,3,4: பழைய அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.அஸ்தம்: மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும்.சித்திரை 1,2: கொடுத்த பணம் திரும்பி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். நினைப்பது நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4: கவனமுடன் செயல்பட்டு லாபம் காண்பீர். வம்பு வழக்கு சாதகமாகும். மன நிம்மதி உண்டாகும்.சுவாதி: பயணத்தில் சில பிரச்னைகளை சந்திக்க நேரும். உங்கள் செயலில் எதிர்மறையான பலன் உண்டாகலாம்.விசாகம் 1,2,3: விழிப்புடன் செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4: நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலை மேற்கொள்வீர். உங்கள் வேலை எளிதாக நிறைவேறும்.அனுஷம்: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். பணியாளருடன் சங்கடம் தோன்றும். கவனமுடன் செயல்படுவீர்கள்கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும்.

தனுசு

மூலம்: உடல்நிலையில் சங்கடம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு தோன்றும். பூராடம்: மற்றவரால் முடியாத ஒரு செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர். உங்கள் திறமை வெளிப்படும்.உத்திராடம் 1: விவேகத்துடன் செயல்படுவீர். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர். பிள்ளை நலனில் அக்கறை கொள்வீர்.திருவோணம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முதலீடு இன்று வேண்டாம். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.அவிட்டம் 1,2: உங்கள் எண்ணம் நிறைவேறும். திடீர் முயற்சியால் வருமானம் அதிகரிக்கும் நாள்.

கும்பம்

அவிட்டம் 3,4: திட்டமிட்டிருந்த வேலைகளை செய்து முடிப்பீர். தாய்வழி உறவினரால் லாபம் காண்பீர்.சதயம்: மறைமுக எதிரிகளால் சங்கடம் ஏற்படும். உத்தியோகத்தில் பிரச்னை தோன்றும்.பூரட்டாதி 1,2,3: வருமானத்தில் கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் செயல் நன்மையில் முடியும். 

மீனம்

பூரட்டாதி 4: உங்கள் முயற்சி லாபம் தரும். நினைத்ததை நடத்தி முடித்து லாபம் காண்பீர்.உத்திரட்டாதி: வழக்கமான செயல்களிலும் சங்கடம் தோன்றும். அலுவலகத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர்.ரேவதி: வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனதில் தெளிவு உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும்.