தனுசு ராசியினர் பித்ரு வழிபட்டால் முயற்சி வெற்றியாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
தனுசு ராசியினர் பித்ரு வழிபட்டால் முயற்சி வெற்றியாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: முன்னோரை வழிபட்டு வளம்காணும் நாள். உங்கள் முயற்சியில் இன்று கூடுதல் கவனம் தேவை.பரணி: முயற்சி வெற்றியாகும் நாள். வருமானத்தில் இருந்த தடை விலகும். நீங்கள் நினைப்பது நிறைவேறும்.கார்த்திகை 1: முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வீர். உங்கள் செயலில் லாபம் காண்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: எதிர்பார்த்த தகவல் வரும். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். ரோகிணி: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.மிருகசீரிடம் 1,2: வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நிதிநிலை சீராகும். புதிய பொருள் வாங்குவீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் செயல் லாபமாகும். முன்னோர் வழிபாடு நன்மை தரும்.திருவாதிரை: பிதுர் வழிபாட்டால் மனதில் நிம்மதி உண்டாகும். பணிபுரியும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை.புனர்பூசம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். புதிய முயற்சி லாபமாகும். பொன் பொருள் வாங்குவீர்.பூசம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வழக்கமான செயல் அதிக நன்மையில் முடியும்.ஆயில்யம்: வரவு செலவில் கவனம் செல்லும். மனக்குழப்பம் விலகும். முன்னோரின் ஆசீர்வாதம் உண்டு. 

சிம்மம்

மகம்: முன்னோரை வழிபட முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வர வேண்டிய பணம் வரும்.பூரம்: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். வேலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.உத்திரம் 1: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று இழுபறியாகும். சில சங்கடம் தோன்றி மறையும். 

கன்னி

உத்திரம் 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வியாபாரத்தை விரிவு செய்வது பற்றி சிந்திப்பீர்.அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர். விற்பனை அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.சித்திரை 1,2: உங்கள் அணுகுமுறையால் ஒரு முயற்சி லாபமாகும். நீண்டநாள் கனவு இன்று நனவாகும். 

துலாம்

சித்திரை 3,4: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். நினைத்ததை சாதிப்பீர்கள். சுவாதி: செயல்களில் சங்கடம் தோன்றும். தேவையில்லாதவற்றை மனதில் போட்டு குழப்பம்அடைவீர்.விசாகம் 1,2,3: முயற்சிகளை நிறைவேற்றிக் கொள்ள வேகமாக செயல்படுவீர். வரவு அதிகரிக்கும். 

விருச்சிகம்

விசாகம் 4: கவனமுடன் செயல்பட்டு லாபம் காண்பீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.அனுஷம்: மனக்குழப்பம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை வேறு நாளுக்கு தள்ளி வைப்பது நல்லது.கேட்டை: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். 

தனுசு

மூலம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பிதுர் வழிபாட்டால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். விட்டுக்கொடுத்து செயல்படுவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.உத்திராடம் 1: கவனமாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். கூட்டுத்தொழில் லாபம் உண்டாகும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: முன்னோர் வழிபாட்டால் உங்கள் முயற்சி நிறைவேறும். உடல் நிலை சீராகும். செயல் சாதகமாகும்.திருவோணம்: கேள்விக்குறியாகவே இருந்த முயற்சி இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: துணிச்சலுடன் செயல்படுவீர். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபத்தைக் காண்பீர்

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். முன்னோர் வழிபாடு நன்மை தரும்.சதயம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்களுக்குப் பிடிக்காத செயல்களை உடனிருப்பவர் செய்வர்.பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். 

மீனம்

பூரட்டாதி 4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விருப்பம் பூர்த்தியாகும். வீட்டிற்காக நவீன பொருட்கள் வாங்குவீர்.உத்திரட்டாதி: எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். உங்கள் முயற்சி இழுபறியாகும். நெருக்கடியான நாள்.ரேவதி: நேற்றைய விருப்பம் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.