2024 ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பின் அரையிறுதிக்கு ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் தெரிவு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
2024 ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பின் அரையிறுதிக்கு ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் தெரிவு!

2024 ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பின் அரையிறுதிக்கு ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் தகுதி பெற்றன.  

ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. இதேவேளை, பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கிடையிலான போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 

அதன்படி, போட்டியில் வெற்றியாளர்கள் பெனால்டி உதை மூலம் தீர்மானிக்கப்பட்டது. அங்கு 5க்கு 3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.  

இந்த போட்டி சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி ஐரோப்பிய கோப்பை போட்டியாக கருதப்படுகிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4