பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதமர் கேப்ரியல் அட்டால்

#Prime Minister #Election #France #President
Prasu
4 months ago
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதமர் கேப்ரியல் அட்டால்

தற்போது பிரதமராக உள்ள கப்ரியல் அத்தாம், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் மறுமலர்ச்சி கட்சியான Renaissance இன் சார்பாக கப்ரியல் அத்தால் போட்டியிட உள்ளார் எனவும், 2027 ஆம் ஆண்டில் மரீன் லு பென்னை எதிர்த்து அவர் போட்டியிடுவார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இத்தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 

 அதேவேளை, மரீன் லு பென்னின் Rassemblement National கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவர் ஜோர்தன் பாதெல்லா போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!