வெளிநாடு செல்ல தயாராகுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
நீங்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று செல்வதற்காக ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர், அந்த அமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து கொள்ளுங்கள்.
பணத்தையும் கடவுச்சீட்டையும் கொடுத்து யாரும், யாரிடமும் ஏமாற்றம் அடையாமல் இருப்பதற்காக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை பெற 1989 எனும் உடனடி தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது பணியகத்தின் இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமோ பெற்றுக்கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே