கிளிநொச்சியில் நற்பெயரை வைத்து திருடி உண்ணும் கூட்டம்

#Kilinochchi #doctor #Fraud
Prasu
2 years ago
கிளிநொச்சியில் நற்பெயரை வைத்து திருடி உண்ணும் கூட்டம்

Dr.சத்தியமூர்த்தி, Dr. ஜெயாரசா, பங்கயற்செல்வன் இவர்கள் மூன்று பேறும் கிளிநொச்சியை திருடி பிழைப்பு நடத்தும் “கிளிநொச்சி மாபியாக்கள்”.

கிளிநொச்சியில் இவர்கள் செய்யாத கொள்ளைகள் எதுவும் இல்லை இவர்கள் மருத்துவ(medical) மாபியாவை விட மோசமான திருடர்கள். 

2009 ஆண்டிற்க்கு பிற்பட்ட காலத்தில் சத்தியமூர்த்தி கிளிநொச்சி கல்வி அறகட்டழை என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து வரும் பெருமளவிலான கோடிக்கணக்கிலான வெளிநாட்டு நன்கெரடையாளர்களினது நன்கொடை நிதியை தின்று ஏப்பம் விட்டுள்ளார்.

அறகட்டளை ஊடாக கட்டப்டுகின்ற அனைத்து கடிடங்களுக்கு உரிய ஒபந்தத்தினை தனது மருமகனிற்கு கூடிய தொகையில் ஒப்பந்தம் வழங்கி செய்திருந்தார். கிட்டத்தட்ட பலகோடி பணம் இவரது குடும்ப உறுப்பினர்களிடையே பகிரப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளிநாட்டிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை இவர் வெளிநாட்டில் (United Kingdom- Lutton) என்னும் இடத்தில் உள்ள இவரது மனைவியின் தம்பிக்கு அனுப்பி அவர் இவரது பினாமியாக செயல்பட்டு இவரது பணத்தில் பல கடைகளை நாடத்தி வருகிறார்.

இவர் கிளிநொச்சியில் உள்ள கரும்புத்தோட்டத்தை 100 acres பிரதேசத்தில் அமைந்த கரும்பு தோட்டாத்தில் பலவருடமாக தனியாருடைய சொத்தை அதிகாரத்தை பயன்படுத்தி பல ஆண்டுகளாக அனுபவித்தது எல்லோரும் அறிந்தது.

பல வருடங்களாக (10- 15) மருத்துவ நீர்வாகியாக மட்டுமே பணியாற்றி, எந்தவித தனியார்(piravte piractise) வைத்தியசாலையிலும் வேலை செய்யாத இவருக்கு எவ்வாறு இப்படி சுகபோக வாழ்கை அமைந்தது. 

 அதாவது பலகோடி பெறுமதியான வீடு, வாகனம் மற்றும் நினைத்தவுடன் வெளிநாட்டு பயணம், சாதரண மருத்துவ நிர்வாகி சம்பளத்தில் செய்ய முடியுமா நினைத்து பாருங்கள் மக்களே, இவர் என்ன பரம்பரை பணக்காரரா?

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4