தேர்தலில் ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கும் 116 பேர் கொண்ட குழு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க மாகாண சபைகளின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் 116 பேர் கொண்ட குழு இன்று (31.07) கூடி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் வெற்றிக்கு ஆதரவளிப்பதாக சம்பந்தப்பட்ட குழுவினர் உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
116 பேர் கொண்ட இந்தக் குழு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே