அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் ஆசிய வம்சாவளி பெண்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் ஆசிய வம்சாவளி பெண்!

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்புமனுவைப் பெறுவதற்குத் தேவையான பெரும்பான்மையான கட்சிப் பிரதிநிதிகளை வென்றெடுப்பதில் அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.  

இதன் மூலம், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் ஆசிய வம்சாவளி அரசியல்வாதி என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். 

அதன்படி, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.  

அதன் மூலம் அவரது துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் நியமிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.