சட்டங்களை மீறினால் முறையிடலாம்! மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பு

#SriLanka
Mayoorikka
2 years ago
சட்டங்களை மீறினால் முறையிடலாம்! மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலின் போது பொலிஸ் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்க, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது. 

 இதன்படி, 0767914696 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 0112505566 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள. 

இது தொடர்பில், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் வழிகாட்டுதல்கள் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4