சுவிட்சர்லாந்தில் உள்ள Credit Suisse வங்கியை விலைக்கு வாங்கிய UBS வங்கி

#Switzerland #Bank #swissnews
Prasu
1 month ago
சுவிட்சர்லாந்தில் உள்ள Credit Suisse வங்கியை விலைக்கு வாங்கிய UBS வங்கி

சுவிட்சர்லாந்திலே Credit Suisse எனப்படுகின்ற பிரபல்யமான வங்கி ஒன்றை மிகப்பெரிய வங்கிக் குழுவான UBS விலைக்கு வாங்கியுள்ளது. 

இதுவரை காலமும் இயங்கிய Credit Suisse வங்கியை ஜூலை 1ம் திகதி முதல் UBS வங்கி உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டது.

இன்று முதல் UBS வங்கி மற்றும் Credit Suisse வங்கி என்று வங்கி கணக்கு அனைத்தும் ஒரே கணக்கிற்கும் ஒரே அலுவலகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது. 

 மேலும் Credit Suisse வங்கியில் உள்ள கணக்கு , இருப்புக்கள், கடன்கள் அனைத்தும் UBS வங்கியோடு இணைக்கப்பட்டுள்ளது.