பாக்யராஜ் மகன் குடும்பத்துடன் விஜயின் தம்பி விக்ராந்த் புகைப்படங்கள்

#Actor #TamilCinema #Kollywood
Prasu
1 year ago
பாக்யராஜ் மகன் குடும்பத்துடன் விஜயின் தம்பி விக்ராந்த் புகைப்படங்கள்

இயக்குனர் மற்றும் நடிகர் ஆன பாக்கியராஜ் அவர்களின் மகன் சாந்தனு.தந்தையை போல் தானும் நடிகராக வேண்டும் என சிறுவயதிலேயே படத்தில் நடிக்க தொடங்கினார் சாந்தனு.

அதன்படி வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

images/content-image/1723062374.jpg

ஆரம்பத்தில் சில நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தாலும் சில வருடங்களாகவே சரியான கதைகள் இவர்க்கு அமையாததால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

மாஸ்டர் படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடித்தார்.இப்படத்திலும் இவரது கதாபாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை.

images/content-image/1723062392.jpg

இருப்பினும் சாந்தனு விடாமுயற்சியை விடாமல் பிடித்துக்கொண்டு வெற்றிக்காக ஓடிவருகிறார்.

அண்மையில் இவருக்கு வெளியான ப்ளூஸ்டார் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதுதற்போது இவர் தனது சினிமா நடிகர்கள் நண்பர்களுடன் ட்ரெக்கிங் சென்றுள்ளார்.

images/content-image/1723062407.jpg

images/content-image/1723062421.jpg

images/content-image/1723062450.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4