ஜெர்மனியில் கத்தி குத்து தாக்குதல் : மூவர் உயிரிழப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜேர்மனியின் Solingen நகரில் திருவிழா ஒன்றின் போது கத்திக்குத்து தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். வாள்வெட்டு நடத்திய நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நகரம் நிறுவப்பட்டு 630 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.