பிரான்ஸில் புதிய பிரதமருக்கு எதிராக வெடித்த பாரிய ஆர்ப்பாட்டம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
பிரான்ஸில் புதிய பிரதமருக்கு எதிராக வெடித்த பாரிய ஆர்ப்பாட்டம்!

மத்திய வலதுசாரி அரசியல்வாதியான மைக்கேல் பார்னியரை புதிய பிரதமராக நியமித்ததற்கு எதிராக சனிக்கிழமை பிரான்ஸ் முழுவதும் 100,000 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதன்படி சனிக்கிழமையன்று நாடு முழுவதும் 110,000 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர், பாரிஸில் 26,000 பேர் உட்பட, ஒரு போராட்டத் தலைவர் இந்த எண்ணிக்கை 300,000 என்று கூறினார்.

சுமார் 130 போராட்டங்கள் திட்டமிடப்பட்ட நிலையில் மத்திய பாரிஸில் இருந்து போராட்டங்கள் ஆரம்பமாகின.

ஜனநாயக மறுப்பு, திருடப்பட்ட தேர்தல் போன்ற கோஷங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பிய நிலையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 

இதுபோன்ற மேலும் பல முக்கிய சுவரசியமான செய்திகளை அறிந்துகொள்ள லங்கா 4 யூடுப் சனலை சிப்ஸ்கிரைப் பண்ணுங்கள். 

https://www.youtube.com/@Lanka4media

எமது செய்திகள் உடனடியாக கிடைக்க பெல் பட்டனையும் அழுத்தவும். அத்தோடு எமது செய்திகளை. மற்றவர்களும் பார்வையிட ஷேர் செய்யவும். 

எமது முகநூலை லைக் செய்யாதவர்கள் லைக் செய்து ஆதரவு தரவும்..

https://web.facebook.com/lanka4media

அதேபோல Tiktok 

https://www.tiktok.com/@lanka4media?lang=en

அதேபோல் எக்ஸ் பக்கத்தையும் லைக் செய்யவும் 

 Follow Lanka4 TWITTER: / lanka4media

மறக்காமல் எமது INSERGRAM ஐயும் பார்வையிடவும்.  

https://www.instagram.com/lanka4media/?hl=en

 உங்கள் ஆதரவே எமது ஊடகத்தின் உயர்வு. 

நன்றி.



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4