கனடாவில் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்டுள்ள பெண் - தீவிரமாக தேடும் பொலிஸார்
கனடாவில் நாடு தழுவிய அடிப்படையிலான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பெண் ஒருவர் தேடப்பட்டு வருகின்றார். துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய பெண் ஒருவரே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றார்.
36 வயதான டேஸி டென்வேய், என்ற பெண் ஒருவரை பொலிஸாரினால் தேடப்படுகிறார். குறித்த பெண்ணின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் ரொறன்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 37 வயது ட்ரிஸ்டோன் மெக்னெலி என்ற நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்திருந்தார்.
கடந்த முதலாம் திகதி பிரம்டனைச் சேர்ந்த 37 வயது ட்ரிஸ்டோன் மெக்னெலி சுடப்பட்ட நிலையில், பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதுபோன்ற மேலும் பல முக்கிய சுவரசியமான செய்திகளை அறிந்துகொள்ள லங்கா 4 யூடுப் சனலை சிப்ஸ்கிரைப் பண்ணுங்கள்.
https://www.youtube.com/@Lanka4media
எமது செய்திகள் உடனடியாக கிடைக்க பெல் பட்டனையும் அழுத்தவும். அத்தோடு எமது செய்திகளை. மற்றவர்களும் பார்வையிட ஷேர் செய்யவும்.
எமது முகநூலை லைக் செய்யாதவர்கள் லைக் செய்து ஆதரவு தரவும்..
https://web.facebook.com/lanka4media
அதேபோல Tiktok
https://www.tiktok.com/@lanka4media?lang=en
அதேபோல் எக்ஸ் பக்கத்தையும் லைக் செய்யவும்
Follow Lanka4 TWITTER: / lanka4media
மறக்காமல் எமது INSERGRAM ஐயும் பார்வையிடவும்.
https://www.instagram.com/lanka4media/?hl=en
உங்கள் ஆதரவே எமது ஊடகத்தின் உயர்வு.
நன்றி.