தெஹிவளையில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (14) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மருதானையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த விரைவு ரயிலிலேயே குறித்த நபர் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே