ஜனாதிபதித் தேர்தல் 2024 - ஒட்டுமொத்த முடிவுகள்!!

#SriLanka #Election #Vote
Mayoorikka
1 year ago
ஜனாதிபதித் தேர்தல் 2024 - ஒட்டுமொத்த முடிவுகள்!!

புத்தளம் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

 அனுரகுமார திஸாநாயக்க - 207,134 

 சஜித் பிரேமதாச - 173,382

 ரணில் விக்ரமசிங்க - 60,719 

 நாமல் ராஜபக்ஷ - 13,285

---------------------------------------------------------------------------------------------------------------------

மாத்தளை - தம்புள்ளை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 சஜித் பிரேமதாச - 36,684

 அனுரகுமார திஸாநாயக்க - 53,299

 ரணில் விக்ரமசிங்க - 16,285

 நாமல் ராஜபக்ஷ - 3,263

---------------------------------------------------------------------------------------------------------------------

கொழும்பு அவிசாவளை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 அநுர குமார திஸாநாயக்க 47,219 

 சஜித் பிரேமதாச 28,767 

 ரணில் விக்கிரமசிங்க 19,669 

 நாமல் ராஜபக்ஷ 2,929 

 திலித் ஜயவீர 1,818

------------------------------------------------------------------------------------------------------------

மொனராகலை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச - 42,111
ரணில் விக்கிரமசிங்க – 36,736
அனுரகுமார திஸாநாயக்க – 9,625

---------------------------------------------------------------------------------------------------

மொனராகலை மாவட்டத்தின் பிபிலை வாக்களிப்பு பிரிவுக்கான முடிவுகள்
சஜித் பிரேமதாச – 29,952
அனுரகுமார திஸாநாயக்க – 28,639
ரணில் விக்கிரமசிங்க – 9,461

-------------------------------------------------------------------------------------------------------------

கேகாலை மாவட்டத்தில் கேகாலை வாக்குச் சாவடிக்கான முடிவுகள்
அனுரகுமார திஸாநாயக்க – 28,994
சஜித் பிரேமதாச – 14,755
ரணில் விக்கிரமசிங்க – 11,067

------------------------------------------------------------------------------------------------------------

இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல வாக்களிப்புப் பிரிவின் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 30,363

அனுரகுமார திஸாநாயக்க – 27,501

ரணில் விக்கிரமசிங்க – 21,556

----------------------------------------------------------------------------------------------------------

இரத்தினபுரி மாவட்டத்தின்  கொலொன்ன வாக்குச் சாவடி முடிவுகள்
அனுரகுமார திஸாநாயக்க – 55,788
சஜித் பிரேமதாச – 45,074
ரணில் விக்கிரமசிங்க – 15,238

-------------------------------------------------------------------------------------------------------------

அனுராதபுரம் மாவட்டத்தில் கலாவெவ வாக்களிப்பு பிரிவுக்கான முடிவுகள்

அனுரகுமார திஸாநாயக்க – 52,380
சஜித் பிரேமதாச – 31,603
ரணில் விக்கிரமசிங்க – 16,136

------------------------------------------------------------------------------------------------

யாழ்ப்பாண மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு

 சஜித் பிரேமதாச - 121,177 

 அரியநேத்திரன் - 116,688

 அனுரகுமார திஸாநாயக்க - 27,086

 ரணில் விக்ரமசிங்க - 84,558 

நாமல் ராஜபக்ஷ - 800

-------------------------------------------------------------------------------------------------------

நுவரெலியா வலப்பனை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 சஜித் பிரேமதாச 29,896 

 அநுர குமார திஸாநாயக்க 17,074 

 ரணில் விக்கிரமசிங்க 15,140 

 நாமல் ராஜபக்ஷ 3,008 

 திலித் ஜயவீர 566

-----------------------------------------------------------------------------------------------

மத்திய கொழும்பு தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 சஜித் பிரேமதாச 46,063 

 ரணில் விக்கிரமசிங்க 19,397 

 அநுர குமார திஸாநாயக்க 20,220 

 நாமல் ராஜபக்ஷ 1,123 

 திலித் ஜயவீர 367

----------------------------------------------------------------------------------------------------------

திகாமடுல்லை பொத்துவில் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 சஜித் பிரேமதாச 70,942 

 ரணில் விக்கிரமசிங்க 30,263 

 அநுர குமார திஸாநாயக்க 

18,053 பா. அரியநேத்திரன் 4,802 

 நாமல் ராஜபக்ஷ 1,397

---------------------------------------------------------------------------------------------------------

கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 அநுர குமார திஸாநாயக்க 18,523 

 சஜித் பிரேமதாச 13,637 

 ரணில் விக்கிரமசிங்க 12,566 

 நாமல் ராஜபக்ஷ 825 

 திலித் ஜயவீர 706

--------------------------------------------------------------------------------------------------------

திருகோணமலை மூதூர் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 சஜித் பிரேமதாச 58,153

 அநுர குமார திஸாநாயக்க 8,706 

 ரணில் விக்கிரமசிங்க 12,860 

 பா. அரியநேத்திரன் 4,381 

 கே.கே. பியதாச 750

---------------------------------------------------------------------------------------------------------------------------

திகாமடுல்லை அம்பாறை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 அநுர குமார திஸாநாயக்க 60,292 

 சஜித் பிரேமதாச 53,410 

 ரணில் விக்கிரமசிங்க 18,577 

 நாமல் ராஜபக்ஷ 5,630 

 திலித் ஜயவீர 641

---------------------------------------------------------------------------------------------------------------------------------

மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 சஜித் பிரேமதாச 45,325 

 ரணில் விக்கிரமசிங்க 24,782 

 பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 10,890 

 அநுர குமார திஸாநாயக்க 7504 

 கே.கே பியதாச 983

-------------------------------------------------------------------------------------------

ரக்குவானை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 சஜித் பிரேமதாச 37,151 

 அநுர குமார திஸாநாயக்க 30,908 

 ரணில் விக்கிரமசிங்க 15,474 

 நாமல் ராஜபக்ஷ 2,526 

 திலித் ஜயவீர 601

-----------------------------------------------------------------------------------------------

இரத்தினபுரி தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 அநுர குமார திஸாநாயக்க 41,075 

 சஜித் பிரேமதாச 32,133 

 ரணில் விக்கிரமசிங்க 25,589 

 நாமல் ராஜபக்ஷ 2,678 

 திலித் ஜயவீர 1,350

------------------------------------------------------------------------------------------------

கொழும்பு - பொரளை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்

 அனுரகுமார திஸாநாயக்க - 17,290

 சஜித் பிரேமதாச - 15,497

 ரணில் விக்ரமசிங்க - 10,188

 நாமல் ராஜபக்ஷ - 1,101

 ------------------------------------------------------------------------------------------

அம்பாறை மாவட்டம் - சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்

 சஜித் பிரேமதாச - 41,791 

 ரணில் விக்ரமசிங்க - 15,344

 அனுரகுமார திஸாநாயக்க - 8,569

 அரியநேத்திரன் - 2,299

 நாமல் ராஜபக்ஷ - 132

---------------------------------------------------------------------------------------------

இரத்தினபுரி  பெல்மடுல்லை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. 

 சஜித் பிரேமதாச 27,599 

 அனுரகுமார திசநாயக்க 25,573

 விக்கிரமசிங்க 16,826

---------------------------------------------------------------------------------------

திகாமடுல்லை கல்முனை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 சஜித் பிரேமதாச 41,791 

 ரணில் விக்கிரமசிங்க 15,344 

 அநுர குமார திஸாநாயக்க 8,569 

 பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 2,299 

 கே.கே.பியதாச 268

-------------------------------------------------------------------------------------------------

யாழ்ப்பாணம் - கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 சஜித் பிரேமதாச 12,639 

 பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 11,410 

 ரணில் விக்கிரமசிங்க 7,654 

 அநுர குமார திஸாநாயக்க

 2,541 கே.கே.பியதாச 867

----------------------------------------------------------------------------------------------------

கண்டி கம்பளை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 சஜித் பிரேமதாச 31,503 

 அநுர குமார திஸாநாயக்க 28,750 

 ரணில் விக்கிரமசிங்க 21,991 

 நாமல் ராஜபக்ஷ 1,652 

 திலித் ஜயவீர 859

-------------------------------------------------------------------------------------------------------------

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 8,467

 சஜித் பிரேமதாச 5,996 

 ரணில் விக்கிரமசிங்க 5,259 

 அநுர குமார திஸாநாயக்க1,670 

 கே.கே பியதாச 295

------------------------------------------------------------------------------------------------------------------

யாழ்ப்பாணம் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 சஜித் பிரேமதாச 11,609 

 பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 11,587 

 ரணில் விக்கிரமசிங்க 8,871 

 அநுர குமார திஸாநாயக்க 2,886 

 கே.கே பியதாச 629

------------------------------------------------------------------------------------------------------------------------------

யாழ்ப்பாணம் மாவட்டம் - வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்  

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 11,170 

 சஜித் பிரேமதாச 8,749 

 ரணில் விக்கிரமசிங்க 7,367

 அநுர குமார திஸாநாயக்க 1,887 

 கே.கே பியதாச 600

---------------------------------------------------------------------------------------------------------------------------

கண்டி மாவட்டம் - உடுதும்பர தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 சஜித் பிரேமதாச 22,336  

 அநுர குமார திஸாநாயக்க 17,226  

 ரணில் விக்கிரமசிங்க 6,280  

 நாமல் ராஜபக்ஷ 2,386  

 திலித் ஜயவீர 269  

முன்னர் வெளியாகியுள்ள முடிவுகளை காண்பதற்கு

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4