மகர ராசியினர் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 hours ago
மகர ராசியினர் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: வரவு செலவில் கவனமுடன் செயல்படுவது அவசியம். கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் போகும்.பரணி: பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.கார்த்திகை 1: முயற்சி வெற்றியாகும் நாள். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: புதிய முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.ரோகிணி: மற்றவரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வீடு மனை விவகாரத்தில் சில பிரச்னைகள் உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: ஆதாயமான நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: போராடி வெற்றி காணும் நாள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.திருவாதிரை: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் பெருமைக்காக ஆடம்பர செலவுகள் செய்வீர். புனர்பூசம் 1,2,3: பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். தேவைகள் பூர்த்தியாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். 

கடகம்

புனர்பூசம் 4: வருமானத்திற்குரிய நாள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் இருந்த தடை நீங்கும். பூசம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தள்ளிப்போகும்.ஆயில்யம்: யோகமான நாள். பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். லாபம் அதிகரிக்கும். 

சிம்மம்

மகம்: தெய்வ அனுகூலம் உண்டாகும் நாள். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும்.பூரம்: திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த ஆதாயம் அடைவீர். பொருளாதார நிலை உயரும்.உத்திரம் 1: எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். மனதில் குழப்பம் அதிகரிக்கும். 

கன்னி

உத்திரம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். பழைய அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். அஸ்தம்: போராட்டமான நாள். மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். செயல்களில் தடை ஏற்படும்.சித்திரை 1,2: கடன் கொடுத்த பணம் திரும்பி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். 

துலாம்

சித்திரை 3,4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடைகள் உண்டாகும்.சுவாதி: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த தகவல் வரும். பொருளாதார நெருக்கடி விலகும். விசாகம் 1,2,3: தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தருவர். 

விருச்சிகம்

விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலை மேற்கொள்வீர். அனுஷம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உடன் பணிபுரிபவருடன் சங்கடம் தோன்றும்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் அதிகரிக்கும். 

தனுசு

மூலம்: பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் சிறு சங்கடம் உண்டாகும். பூராடம்: வழக்கில் வெற்றி காணும் நாள். மற்றவரால் முடியாத ஒரு செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்.உத்திராடம் 1: உங்கள் திறமை வெளிப்படும் நாள். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: அமைதி காக்க வேண்டிய நாள். பொருளாதார நெருக்கடியால் வியாபார முயற்சிகள் தள்ளிப்போகும்.திருவோணம்: சாதுர்யமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் தள்ளிப்போகும். 

கும்பம்

அவிட்டம் 3,4: திட்டமிட்டிருந்த வேலைகளை செய்து முடிப்பீர். தாய்வழி உறவினரால் ஆதாயம் காண்பீர்.சதயம்: மறைமுக எதிரிகளால் சங்கடங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் பிரச்னைகள் தோன்றும்.பூரட்டாதி 1,2,3: தேவைகள் பூர்த்தியாகும் நாள். வருமானத்தில் உங்கள் கவனம் செல்லும். 

மீனம்

பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். நினைத்ததை நடத்தி முடித்து ஆதாயம் காண்பீர். உத்திரட்டாதி: வழக்கமான செயல்களிலும் சங்கடம் தோன்றும். அலுவலகத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர்.ரேவதி: முயற்சி வெற்றியாகும் நாள். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனதில் தெளிவு உண்டாகும்.